உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1-7)..!

கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தையின் முதல் உணவு அன்னையின் தாய்ப்பால். குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை வழங்கலாம்.

Share this

0 Comment to "உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1-7)..!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...