தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: 
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Share this