ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்.ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்
ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அன்னான் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோஃபி அன்னன் காலமானார்.

Share this