வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத
பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை
விடுத்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டால் போதாது என்றும் சுற்றறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டித்துள்ளார். நிதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...