கருணை அடிப்படையிலான பணிநியமனம்: அரசாணை வெளியீடு

கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை

வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை அரசே வரன்முறை செய்யும் என குறிப்பிடப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் TNPSC மூலமே வரன்முறை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this