மீண்டும் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு
நாடு முழுவதும் மீண்டும் தொடங்கியது
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு நாடு முழுவதும் மீண்டும் தொடங்கியது.
ஆன்லைனில் நடந்த 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவுகளை மருத்துவ கலந்தாய்வு குழுமம் வெளியிட்டது.
சிபிஎஸ்இ மேல்முறையீட்டின் பேரில் நாக்பூர் நீதிமன்ற தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதால் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது.
கலந்தாய்வு விவரங்களை https://mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Share this

0 Comment to "மீண்டும் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...