கணிதப்புதிர்

ஒவ்வொரு பூவிலும் ஒரு கிளி உட்கார்ந்தால்
ஒரு கிளிக்கு பூ கிடைக்காது. ஒரு பூவுக்கு இரண்டு கிளிகள் உட்கார்ந்தால்ஒரு பூ மீதம் உள்ளது. மொத்தம் எத்தனை கிளிகள்? எத்தனை பூக்கள்?
விடை
 3 பூக்கள் 4கிளிகள்

Share this