சியோமியின் புதிய லேப்டாப்பில் என்ன சிறப்பு?சியோமி நிறுவனம் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
செல்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சியோமி நிறுவனம், செல்போன் மட்டுமல்லாது டிவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நோட்புக் ப்ரோ 2 என்னும் லேப்டாப் சீனாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விற்பனை சீனாவில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
சிறப்பம்சங்கள்
15.6 இன்ச் திரை,Intel Core i7-8750H பிராஸஸர்,256GB SSD, 1TB HDD. 160MHz Intel 2x2 AC மோடம், டூயல் பேண்ட் வை ஃபை, கூலிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் கிட்டத்தட்ட நோட்புக் ப்ரோ ஜிடிஎக்ஸ் பதிப்பில் இடம்பெற்றவை ஆகும்.
விலை விபரம்
8GB RAM, Nvidia GTX 1050Ti graphics, and Intel Core i5 சுமார் ரூ.70,200
16GB RAM, Nvidia GTX 1060 graphics card, and Intel Core i7 சுமார் ரூ.90,300

Share this

0 Comment to "சியோமியின் புதிய லேப்டாப்பில் என்ன சிறப்பு?"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...