1-8 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வெளியீடு


1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை
அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


Share this

0 Comment to "1-8 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வெளியீடு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...