குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல்

6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு
விடைத்தாளில் தவறான விடை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்ணாக 9 மதிப்பெண்களை டிஎன்பிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு, 13ம் தேதி விடைத்தாள் வெளியானது.

Source Dinakaran

Share this

0 Comment to "குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...