நவம்பர் மாதத்திற்கு பின் ஓய்வூதியம் பெற முடியாது : ஸ்டேட் வங்கி எச்சரிக்கைஓய்வூதியம் பெறுகிறவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் லைஃவ் சர்ட்டிஃபிகேட் சமர்பிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஓய்வூதியம் பெறுபவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் லைஃவ் சர்ட்டிஃபிகேட் சமர்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைகளிலோ ஆன்லைனிலோ இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

லைஃவ் சர்ட்டிஃபிகேட் சமர்பிக்கப்பட்டதும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உறுதிசெய்ய்யப்படும்

Share this

0 Comment to "நவம்பர் மாதத்திற்கு பின் ஓய்வூதியம் பெற முடியாது : ஸ்டேட் வங்கி எச்சரிக்கை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...