Home »
» வேதாரண்யத்தில் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை!
புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரையாண்டு
தேர்வை
தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேதாரண்யத்தில் புயலால்
பள்ளிகள் இடிந்துவிட்ட நிலையில், புத்தகங்களும் சேதமடைந்ததாக மாணவர்கள்
வேதனை தெரிவித்துள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...