புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி
ஒன்றியத்தில் உள்ள
ஆவணத்தாங்கோட்டை-மேற்கு நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் முதல் பருவத்தில்
வட்டம், மாவட்டம், மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பல வெற்றிகளை
குவித்தனர். மேலும் முதல் பருவத்தில் மட்டும் 100 க்கு மேற்பட்ட
நன்கொடையாளர்கள் ஏசி, டிவி உட்பட பள்ளிக்கு தேவையான பல உபகரணங்களை
அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்நிகழ்வுகள் அனைத்தையும் 24 பக்கத்தில்
தொகுத்து முதல் பிரதியை மாவட்ட கல்வி அதிகாரியிடம் வழங்கி இதழை வெளியீட்டு
அசத்தியுள்ளனர் ஆவணத்தாங்கோட்டை-மேற்கு பள்ளி ஆசிரியர்கள். இதழினை பெற
9791989169 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
» முதல் பருவ இதழ் வெளியீட்டு அசத்திய அரசுப்பள்ளி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...