NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : கஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு




கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

* தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரியில்,

* புதுச்சேரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பிற மாவட்ட அறிவிப்பு விரைவில்.




4 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. லீவ் விட்டா மழை வராது

    ReplyDelete
  3. சென்னையிலும் மழை வரும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive