Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Flash Test Questions

அன்புள்ள பாடசாலை வாசக ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்,



நமது பாடசாலை வலைதளம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தற்போது சென்டம் கோச்சிங் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் வரக்கூடிய 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக புதிய வினாத்தாள் அமைப்பின்படி நுணுக்கமான, கடினமான வினாத்தாள்கள் பாடவாரியாக வெளியிட்டு வருகிறோம்.

மேலும் மூன்றாவது வருடமாக நமது ஆசிரியர் குழுவின் மூலம் Creative Questions பாடவாரியாக, அலகு வாரியாக தயாரித்து வெளியிட்டு வருகிறோம்.
தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியாக  மாணவர்களுக்கு உதவும் வகையில் Flash Test நடத்த இருக்கிறோம்.

Flash Test என்றால் என்ன?

10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்காக நுணுக்கமான கடினமான Best Twisted Questions ஒவ்வொரு பாடத்திலும் 50 வினாக்கள் கேட்கப்படும் (Full portions). இந்தத் தேர்வானது நமது பாடசாலை வலைதளத்தில் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும், இத்தேர்வுகளை இணைய வசதி கொண்ட செல் போனிலோ அல்லது லேப்டாப்பிலோ எழுதலாம். 

இத்தேர்வில் அரசு பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளி என எந்த மாணவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் தேர்வானது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே நடத்தப்படும். தேர்வு முடிந்தவுடன் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களுக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.

நினைவிருக்கட்டும் - இத்தேர்வானது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே எழுதும் வகையில் நடத்தப்படும். அந்த நேரம் கடந்து முடித்த பிறகு அந்த வினாத்தாளானது முடக்கி வைக்கப்படும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட அந்த நேரத்துக்காக காத்திருந்து தேர்வினை வெற்றிகரமாக எழுதி முடிக்க கேட்டுக்கொள்கிறோம். தவறவிட்டால் மீண்டும வினாக்களை பார்க்க இயலாது.

தேர்வு எப்போது நடக்கும்?

- வார நாட்கள் அல்லது வார இறுதி நாட்கள்.
- ஒவ்வொரு வாரமும் இரண்டு படங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும்.
- தேர்வு நேரம் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் இருக்கும்.

எதற்காக இப்புதிய முயற்சி?

இயல்பாக மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆர்வமாக தயார் படிப்பார்கள். ஆனால் அரையாண்டு தேர்வுக்கு முந்தைய நவம்பர் டிசம்பர் மாதங்களில் இருந்தே பொதுத்தேர்விற்கு முழுமூச்சாக தயார் ஆனால் மட்டுமே பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்ணை மிக எளிதாக பெற இயலும். எனவே இக்காலகட்டத்தில் (நவம்பர், டிசம்பர் மாதங்களில்) மாணவர்கள் பாடப்பகுதியை முழுமையாகப் படித்துப் பார்க்க ஆர்வமூட்டும் வகையில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நாம் வழங்கும் சான்றிதழ்கள், மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம்.

உங்கள் உதவி நமக்கு தேவை!

நமது பாடசாலையின் இப்புதிய முயற்சி குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள Comment Box-ல் அவசியம் பதிவிடவும். மேலும் இந்த Flash தேர்வுகளை வார நாட்களில் நடத்தலாமா? அல்லது வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிறு போன்ற நாட்களில் நடத்தலாமா? என்பது குறித்தும் உங்களை கருத்துக்களை பதிவிடவும்.
மேலும் தேர்வுகளை எந்த நேரத்தில் நடத்தலாம்? அதாவது காலை 7 முதல் 8 மணி வரை நடத்தலாமா? அல்லது மாலை 7 மணி முதல் 8 மணிவரை நடத்தலாமா? அல்லது வேறு ஏதேனும் நேரத்தில் நடத்தினால் மாணவர்களுக்கு வசதியாக இருக்குமா? என்பது குறித்தும் உங்களின் கருத்துக்களை அவசியம் கீழே பதிவிடவும்.

முக்கிய குறிப்பு:

Padasalai's Flash Test - குறித்த விவரங்களை உங்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்கள் அனைவரையும் இத்தேர்வில் பங்கு பெற அறிவுறுத்துமாறு வாசக ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.!

Must Comment Please!




54 Comments:

  1. Good morning Padasalai Team,
    This is the great thing to all students for scoring good marks. Please announce which subject is going to be conducted before a day. Sunday evening is convinient to me.

    Thank you.

    ReplyDelete
  2. Good Morning Team..
    Super implementation for our students. But the date and time should be changed. Our students has relaxed Saturday and Sunday only So, We are would you like with atten & and concentration for the day and time between Evening 07.00 to 08.00Pm specificof our students.
    Thank You Padasalai Teams..

    ReplyDelete
  3. Well done sir.we welcome ur interest for the board exam students.also suggest u to conduct the test during Sunday.thank u.expecting ur flash test soon.tq

    ReplyDelete
  4. Sir. Please try to conduct at two days at equal intervals in a week. Like Wednesday and Sunday

    ReplyDelete
  5. School hours is the best time to conduct test

    ReplyDelete
  6. Test eppa nadakkumnu appappa solluvingala

    ReplyDelete
    Replies
    1. இரு நாட்கள் முன்னதாகவே எந்த பாடம், எந்த வகுப்பு போன்ற விவரங்கள் வெளியிடப்படும்.

      BY
      Padasalai Admin

      Delete
    2. சனி ஞாயிற்றுக்கிழமை தேர்வு வைக்கவும்

      Delete
  7. Test time 7-8:00 pm and test day saturday/ sunday

    ReplyDelete
  8. Sir Saturday r Sunday evening time

    ReplyDelete
  9. அருமையான முயற்சி.
    பள்ளி வேலை நேரம்தான் வசதி.
    கட்டணம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Always it's free of cost

      By
      Padasalai Admin

      Delete
  10. ஞயிறு மாலை7லிருந்து8வரை நடத்தலாம்

    ReplyDelete
  11. dear sir,All the best, saturday morning 6.00 to 7.00 evening 8.00 to 9.00 pm,sunday 7.00 to 8.00 am,evening 7.00 to 8.00 pm. thank you

    ReplyDelete
  12. evening 7.00pm to 8.00pm
    Sunday only

    ReplyDelete
  13. evening 7.00pm to 8.00pm
    Sunday only

    ReplyDelete

  14. every Sunday evening
    7.00pm to 8.00pm

    ReplyDelete
  15. Sir good evening
    Sunday 10to 11am

    ReplyDelete
  16. Saturday and Sunday evening

    ReplyDelete
  17. Beat evening 6to7 weekly two days

    ReplyDelete
  18. Miha arumaiyana muyarchi good luck padasalai Sunday or Saturday 7 to 8 will be best time

    ReplyDelete
  19. Hello Sir
    How To Registered This Competition

    ReplyDelete
  20. Try to conduct Sunday evening 6 to 7pm then only participate all private school students

    ReplyDelete
  21. Good decision please inform before day which subject is to conduct . My opinion is to conduct exam in sunday or Saturday evening because most private schools have special class in sunday also including my school.
    Time duration may be 08 to 10PM any time

    ReplyDelete
  22. Sunday evening 7 to 8 pm best for all students.

    ReplyDelete
  23. S. RAGHURAMAN -- ONLINE EXAM SHOULD BE CONDUCTED AT SATURDAY AND SUNDAY 10 A.M. TO 1 P.M. OR 2 P.M TO 5 P.M BECAUSE STUDENTS SHOULD AWARE THEIR EXAMINATION TIME SHOULD PROPER MANNER.

    ReplyDelete
  24. Nice one.... And thanks to padasalai team... Saturday and sunday evening crt time..... 4 all students..... Vaazhlthukkal muyarchi inidhae vetri perum....

    ReplyDelete
  25. This is good intiative to Tamilnadu students.
    Please previously inform exam date and time. Thank you

    ReplyDelete
  26. இது நல்ல முயற்சி!
    ஞாயிறு காலை 10மணிக்குத் தொடங்கலாம்!
    வாரநாள்களில் பள்ளி அலகுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஞாயிறு தேர்வு நடத்தினால் மேலும் மாணவர்கள் செம்மை அடைவர்!

    ReplyDelete
  27. Thank you for your innovative methods in preparing students to take on any competitive exams . We really appreciate your efforts. Sundays evening would be the ideal time to attend such competitive exams. We should also give enough time say one week for them to make preparations.

    ReplyDelete
  28. Vanakam teacher
    We are write the Flash Test
    Thayavu sithu 7pm to 8pm Flash Test Viinga please...........

    ReplyDelete
  29. sunday evening 7pm to 8pm is convenient for all. private and govt school students.

    ReplyDelete
  30. Sunday evening 7 to 8 pm is ok
    But I wish to attend the test between sunday 9 and 10 am

    ReplyDelete
  31. Saturday and Sunday evening time
    correct time for test

    ReplyDelete
  32. Sir Saturday and sunday evening 7.00pm to 8.00pm test poduga.......usefull irukum..
    *I am 11th std sir*

    ReplyDelete
  33. It is convenient for me in morning

    ReplyDelete
  34. Please conduct the test in sunday evenings. This is a verv good help for students

    ReplyDelete
  35. Very good innovative method how should I register for this test pls inform me

    ReplyDelete
  36. Pls do it soon Sunday morning 8 am to 9 am is the better time I think so

    ReplyDelete
  37. Sunday evening after 6.00 is best to conduct the test.Because most of the schools conducting sunday classes

    ReplyDelete
  38. Please exam date anpu GA sir/madam✍️

    ReplyDelete
  39. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தேர்வை நடத்துங்கள். மாணவர்கள் தேர்வை காலை வேளையில் எழுத முடியாது பள்ளிக்கு புறப்படுவர் ஆகவே வார இறுதி நாட்களில் நடத்தினால் எழுதுவார் அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் காலையில் தேர்வைநடத்துங்கள் வார முதல் நாட்களில் இரவு தேர்வை நடத்துங்கள்

    ReplyDelete
  40. Any working day conduct the test after 5 pm

    ReplyDelete
  41. பாடசாலை குழுமத்திற்கு வணக்கம்

    சனி,ஞாயிறு ஏற்றநாள்.காலை10.00முதல்12.00
    அல்லது 2.00முதல்4.00வரை
    பொருத்தமானதாகும்.
    நன்றி வணக்கம்.நாள் 11.11.2018.
    ஞாயிற்றுக்கிழமை.
    இப்படிக்கு
    சி.வெற்றிவேல்.MA.BLIT.DTED.

    ReplyDelete
  42. பாடசாலை குழுமத்திற்கு வணக்கம்

    சனி,ஞாயிறு ஏற்றநாள்.காலை10.00முதல்12.00
    அல்லது 2.00முதல்4.00வரை
    பொருத்தமானதாகும்.
    நன்றி வணக்கம்.நாள் 11.11.2018.
    ஞாயிற்றுக்கிழமை.
    இப்படிக்கு
    சி.வெற்றிவேல்.MA.BLIT.DTED.

    ReplyDelete
  43. Sunday is better.Timing 9.00 to 10.00am is better all students

    ReplyDelete
  44. Saturday or sunday good choice time 7 to 8 best time

    ReplyDelete
  45. Flash testல் எப்படி சேர்வது

    ReplyDelete
    Replies
    1. tku sir /madam its good evaluation for teaching and learning process.

      Delete
  46. தேர்வு முடிவுகளை எப்படி அறிந்து கொள்வது?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive