தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள குரூப் 2 தேர்வு
திட்டமிட்டபடி நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், குரூப் 2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும், தேர்வுக்குத் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» TNPSC Group 2 Exam திட்டமிட்டபடி நவ.11-ம் தேதி நடைபெறும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...