பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி தொடங்கும்... தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.வரும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும்
விலையில்லா சைக்கிள் வழங்கப்படும். வரும் கல்வியாண்டில் பிளஸ் 2
பாடத்திட்டத்தில், விவசாயம், சுற்றுலா கல்வி, ஹோட்டல் மேனேஜ்மென்ட்
படிப்புகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...