++ தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 02 ) மேலும் 5,595 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 02.10.2020 ) இன்று 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,08,885 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1278   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 495

செங்கல்பட்டு - 396

திருவள்ளூர் - 255


மாவட்ட வாரியான பாதிப்பு.( 02.10.2020 )

1601644351825609-0

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,604

இன்றைய உயிரிழப்பு : 67

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...