++ தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 04 ) மேலும் 5,489 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 04.10.2020 ) இன்று 5,489 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,14,507 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1348   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 474

செங்கல்பட்டு - 381

தஞ்சாவூர் - 242


மாவட்ட வாரியான பாதிப்பு.( 04.10.2020 )

3%252810%2529


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,558


இன்றைய உயிரிழப்பு : 66

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...