++ தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 08 ) மேலும் 5,088 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 08.10.2020 ) இன்று 5,088 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,40,943 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1295   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 448

செங்கல்பட்டு - 363

திருவள்ளூர் - 

தஞ்சாவூர் - 239


மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.10.2020 )

3%252812%2529


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,718


இன்றைய உயிரிழப்பு : 68

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...