++ 09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20201021_181000


அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம் மற்றும் இப்பொருள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படைவிதிகளில் ( Fundamental Rules ) விதி எண் 31A- ல் , பிரிவுகள் ( 3 ) மற்றும் ( 4 ) ஆகியவற்றை இரத்து செய்துபார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.


DSE Dir Proceedings - Download here..

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...