++ குரூப் 1 - தேர்வு தேதி அறிவிப்பு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 01 / 2020 ல் , தொகுதி - 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு 05.04.2020 முற்பகல் அன்றும் , மற்றும் அறிவிக்கை எண் .34 / 2019 ல் தமிழ்நாடு தொழிற்சாலைப்பணிகளில் , குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளானது 25.04.2020 முற்பகல் & பிற்பகல் மற்றும் 26.04.2020 முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...