++ தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 25 ) மேலும் 2,869 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 25.10.2020 ) இன்று 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,09,005 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 764   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 271

செங்கல்பட்டு - 155

சேலம் - 196


மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.10.2020 )

3%252818%2529


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 


இன்றைய உயிரிழப்பு :

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...