++ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...