பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. இன்றைய சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2410 பேர் பங்கேற்க உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» BE - பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...