IFHRMSதிட்டத்தை கைவிடக் கோரி நாளை 8.10.2020 மாலை 5 மணிக்கு தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணித் தோழர்கள் துறைவாரி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன் சிவ. ரவிச்சந்திரன் விஏஓ மாவட்ட துணைத்தலைவர் அரசு ஊழியர் சங்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...