Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NET - தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.

images%252879%2529


 நவம்பரில் சிஎஸ்ஐஆர் , யுஜிசி ' நெட் ' தேர்வுகள் சென்னை தேசிய தேர்வு முகமை வெளியிட் டுள்ள அறிவிப்பு:

மாணவர்கள் , பெற்றோரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் , இதர தேர்வு களை நடத்துவது தொடர்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி , யுஜிசி , சிஎஸ்ஐஆர் ' நெட் ' தகுதி தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . ‘ நெட் ' தேர்வுகள் நவ .19 , 21 , 26 ஆகிய தேதிகளில் நடை பெறும் . ஆன்லைனில் ஹால்டிக் கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . எனவே , தேர்வர்கள் என்டிஏ இணையதளத்தை ( www.nta . ac.in ) அவ்வப்போது பார்த்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive