RTE 2009 விதியின் கீழ் LKG
வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த
நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020
முதல் 07-11-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து
பள்ளிகளும் கால நீட்டிப்பை பயன்படுத்தி, LKG வகுப்பில் RTE விதியின் கீழ்
மாணவர்களை online மூலம் விண்ணப்பிக்கலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» RTE - Time Schedule for Admission Process for the Academic Yr 2020 - 21 | Extension of Time To Apply Through Online - Reg.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...