தொடக்கக் கல்வித்துறையில்
பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான
அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான
அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - தகவல் அறியும் உரிமை
சட்ட கடிதத்திற்கு தொடக்க கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின்
பதில், நாள்:08-09-2020.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - RTI Letter!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...