++ தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services) மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
இதுவரை தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றிவந்த.(Tamilnadu elementary education subordinate service) வட்டார கல்வி அலுவலர்கள் ,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள் அனைவரும்இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services)  மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு . அந்தந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதி மற்றும்  தேர்ந்தெடுக்கும் முறை குறித்தான  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு மேலும்  ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு 40 வயதினை வயது வரம்பாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தொடக்க கல்வித்துறையின் கீழ் எந்த ஒரு பதவியும் வரவில்லை

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...