++ ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.12.2020 ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம்  கோட்டம்.


ரயில்வே மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி, 


ஈரோடு 638115 


PHONE N0- 0424-2281892


 ஆசிரியர்கள் தேவை 


1)முதுகலை பட்டதாரி இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் 


முதுநிலைப் பட்டம் மற்றும் B.Ed., 


2)இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் இளநிலை பட்டம் B.Ed மற்றும் ctet,tet இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை. தொகுப்பூதியம்  ரூபாய் 26,250. விருப்பமுள்ளவர்கள் 02.12.2020 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு...

Click Here For Full Details Download

 

Screenshot_2020-11-19-19-10-33-521_com.google.android.apps.docs

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...