++ தமிழகத்தில் இன்று ( நவம்பர் 1 ) மேலும் 2,504 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 01.11.2020 ) இன்று 2,504 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,27,026 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 686   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 248

செங்கல்பட்டு - 145

சேலம் - 110


மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.11.2020 )

500034700422_286848


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,644


இன்றைய உயிரிழப்பு : 30

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...