மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது கரோனா தொற்று பரவல் இன்னும் குறையவில்லை ,தற்போதைய நிலைமை சீரடைய சிறிது காலம் தேவைப்படுகிறது - ஆசிரியர்கள் மீதமுள்ள பாடங்களை முடிக்க ஏதுவாக பாடத்திட்டத்தை 25% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்த முடியாது என விளக்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...