மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு
கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மேற்குவங்க
முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில்
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர்
மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று
மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக
திறக்கப்படாத நிலையில் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Only 12th standard student caste their vote on next year not only 10th standard student not for eligible for voting Mamtha Medam
ReplyDelete