PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 16 ) மேலும் 1,725 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 16.11.2020 ) இன்று 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு.
IMG_20201116_191244

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,59,916 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 497   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 174

செங்கல்பட்டு - 118

திருவள்ளூர் - 83


மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.11.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,384

இன்றைய உயிரிழப்பு : 17





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group