Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 16/11/2020 வெளியீடு

 



வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

*வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

 

*இம்மாதம், 21, 22ம்

டிச., 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்

 

*ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல்

 

*ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க விரும்புவோர், 'https://t.co/5ThkNz9OUP' என்ற இணையதளம், 'VOTER HELP LINE' என்ற மொபைல் ஆப் வழியாக விண்ணப்பிக்கலாம்.1

 

*2021 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியாவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive