++ தமிழகத்தில் இன்று ( நவம்பர் 20 ) மேலும் 1,688 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 20.11.2020 ) இன்று 1,688 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,66,677 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 489   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 147

செங்கல்பட்டு - 125

திருவள்ளூர் - 132


மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.11.2020 )

Screenshot_20201120_181223


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,173


இன்றைய உயிரிழப்பு : 18

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...