++ தமிழக அரசுக்கு தமிழ் வழியில் தேர்வான ஓவிய ஆசிரியர்கள் கோரிக்கை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
ஐயா

வணக்கம்

தமிழ் வழியில் தேர்வான ஓவிய ஆசிரியர்களும் ,  உடல் கல்வி ஆசிரியர்களு  கலந்தாய்வு  தேதி அறிவித்தது போல்  எங்களுக்கும் பணி ஆனை வழங்குமாறு வேண்டுகிறோம்  எங்களுக்கும் கருணை காட்டுங்கள் ஐயா

சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 1 வருடம் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை,* *மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக  தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go)கொண்டு வந்தற்கும்  *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயா
தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்  மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

*ஓவிய ஆசிரியர்கள்        தையல் ஆசிரியர்கள்  ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்*

எனவே ஐயா தாங்கள்  எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.  பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...