++ முதுகலை நீட்.க்கு பதில் செட் தேர்வு! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20201117_082433
எம்டி . எம்எஸ் . மருத்துவ படிப் புகளில் சேர ஐஎன்ஐ சிஇடி ( இனி - செட் ) என்ற தனி நுழைவு தேர்வை மத்திய அரசு அறிவித் துள்ளது . இதில் எய்ம்ஸ் , ஜிப்மர் உள்பட 11 மத்திய அரசு கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல் லூ ரிகளுக்கும் பொது வாக நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது . அதே போல , முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் பிஜி தேர்வு நடத்தப் படுகிறது . இந்நிலையில் தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங் கள் என அறிவிக்கப்பட்டு 11 கல்லூரிகளுக்கு நீட் பிஜி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள் ளது . இதற்கு பதிலாக இனி செட் என்ற தனி நுழை வுத்தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது .

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...