++ ஆசிரியர் மற்றும் பிற வேலை வாய்ப்பு செய்திகள். ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20201101_145829
IMG_20201101_145744

1604216711437

பெட்ரோல் பம்ப் வேலைக்கு ஆண்கள் தேவை கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு பம்ப் ஆப்ரேட்டிங் செய்வதற்கு ஆட்கள் தேவை . வயது : 25 to 45 கல்வி தகுதி : +2 வேலை : மாதம் 15 நாட்கள் , சம்பளம் : Rs.13000 / தங்குமிடம் உணவு இலவசம் . 
Ct : 9487311351 , 8903600351
.......
சேல்ஸ்மேன்கள் தேவை ஈரோட்டில் உள்ள ஆயில் ' மில் - லில் பணிபுரிய FMCG பொருட்கள் விற்பனையில் முன் அனுபவமுள்ள சேல்ஸ்மேன்கள் தேவை . | * உள்ளூர் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் இனியா ஆயில் மில் ஆனந்த் வெஜ் ஆயில் இண்டஸ்ட்ரீஸ்.       22 , Water Works Road , Erode - 638 003 .
 94455 - 73542
.....
ஆட்கள் தேவை புதுக்கோட்டை அருகேயுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் | பணிபுரிவதற்கு கீழ்க்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை . | 
1. ITI பிட்டர் 5 வருட அனுபவம் )
 2. ITI வெல்டர் ( 5 வருட அனுபவம் ) | 
3. DME 5 வருட அனுபவம் )
4 . மெஷின் ஆப்ரேட்டர் ( 5 வருட அனுபவம் ) | 
5 . புரொடக்ஷன் சூப்பர்வைசர் ( Any Degree 6. லேப் டெக்னீஷியன் ( B.Sc. Chemistry )
 7. மோட்டார் ரிவைண்டிங் ( 5 வருட அனுபவம்
 8. Vehicle டிங்கரிங் & வெல்டர் ( 5 வருட அனுபவம் ) 
9. டிரைவர் - டிராக்டர் , டிப்பர் லாரி ( கனரக வாகனம் ) அனுபவத்திற்கேற்ப சம்பளம் மற்றும் முன்னுரிமை வழங்கப்படும் . தொடர்புக்கு : 98946 64234 , 9894664220 , 9894664214
.....
ஆட்கள் தேவை வேலூர் , திருவண்ணாமலை பகுதியில் பணிபுரிய அனுபவமிக்க MEDICAL REPRESENTATIVE BEM ulquy : Any Degree , B.Sc Pharma Minimum 5 Years Experience Good Salary Cont : Jai Santhoshi Agencies No.19 , Old Bye Pass Road , ( Repco Bank Building ) VELLORE - 4 . 
0416-2232989 Cell : 94432 29989

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...