பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, *CPS* வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது !!!.
*CPS* அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது !!!.
வருகின்ற நவம்பர் 5 - ஆம் தேதி முதல் *CPS* அலுவலகம் சென்னை *சைதாப்பேட்டை* *கால்நடை* *மருத்துவமனை* (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது !!!.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் *ஐந்தாவது மாடியில்* சிபிஎஸ் அலுவலகம் *மாற்றம்* செய்யப்பட்டுள்ளது !!!.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...