NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS Office New Address, Saidapet, Chennai - C P S - அலுவலகம் இடம் மாற்றம் !


IMG-20201105-WA0001

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.


CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது. 


வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல்   CPS  அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்)  பஸ் நிலையம்  அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது. 


சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில்   சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.





13 Comments:

  1. Please send your new office address to my mail ID. Thanks Sir.

    ReplyDelete
  2. Sir please send the latest enquiry number of your office. Thank you.

    ReplyDelete
  3. Anyone know any contact number from new office ???? All old numbers are not working now

    ReplyDelete
  4. இங்கு விளம்பரம் women kurthiesல் யாரும் பொருட்களை வாங்காதீர்.காட்டுவது ஒன்று, வரும் பொருள் வேறு, மோசம், return பண்ண எந்த number,mail id எதுவூம் வேலைசெய்வதில்லை.

    ReplyDelete
  5. Please cps office contact number

    ReplyDelete
  6. New CPS officecphone no is required. Plz provide it sir.
    From
    T. A. USHA

    ReplyDelete
  7. பணிஓய்வு பெற்ற ஈப்பு ஓட்டுநா் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் 7152994 ஆகும் .பணிப்பதிவேடு மற்றும் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அட்டை வரப்பெறவில்லை . எனவே தயவுசெய்து பதில் தொிவிக்கவும். இவா் Rural Development and Panchayat Raj Department Non Provincialized Staff




    ReplyDelete
    Replies
    1. ஐயா பெ.செந்தமிழ்ச்செல்வி(விருப்ப ஓய்வு) எனது Cps எண் 7000393181. SR மற்றும் ஆவனங்கள்21.10.2022 ல்அனுப்பப்பட்டுள்ளதுஇன்னும் எந்தத்தகவலும் வரவில்லை தொடர்பு என் தேவை

      Delete
    2. Medam good afternoon... நீங்க சிபிஎஸ் பணம் வாங்கி விட்டிரா

      Delete
  8. M. Saravanan cps number 7020085ஆகஸ்ட் 5ம் தேதி அனுப்பி இருந்தேன் இதுவரை எனக்கு எவ்வித தகவல் இல்லை விரைவாக என்க்கு சேரவேண்டிய பணத்தினை பெறுவதற்கு உரிய ஆணையை அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive