++ Whatsapp Pay - Latest Superb Update! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திà®°ுமண தகவல் à®®ையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குà®´ுவில் பெà®± - Click Here & Join - https://t.me/Padasalai_official

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புà®®் வகையில் புதிய அப்டேட் ஒன்à®±ை அந்நிà®±ுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பிரபலமான தகவல் பரிà®®ாà®±்à®± செயலியாகுà®®். செய்திகளைப்  பரிà®®ாà®±ுவதில் உள்ள வேகமுà®®், அதன் துல்லியத்தன்à®®ையுà®®் இதன் பயன்பாட்டை அதிà®®ுக்கியத்துவம் வாய்ந்த ஒன்à®±ாக à®®ாà®±்à®±ியிà®°ுக்கிறது. பயனாளர்களின் பயன்பாட்டை எளிà®®ைப்படுத்துà®®் வகையில் வாட்ஸ்அப் நிà®±ுவனமுà®®் தொடர்ந்து பல்வேà®±ு வகையிலான அப்டேட்ஸை வெளிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் வாயிலாக பணப்பரிà®®ாà®±்றம் செய்யுà®®் வகையில் புதிய அப்டேட் ஒன்à®±ு தற்போது வெளியாகியுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...