NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது !

 
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது !!!. ஏற்கனவே நடந்த டி..டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி  ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் !!!

நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது !!!.

முதலில் அறிவிக்கப் பட்ட பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :

தமிழ் 772

ஆங்கிலம் 2,822

கணிதம் 911

இயற்பியல் 605

வேதியியல் 605

தாவரவியல் 260

விலங்கியல் 260

வரலாறு 3,592

புவியியல் 899

மொத்தம் 10,726





14 Comments:

  1. Please don't spread old news like this

    ReplyDelete
  2. Promotion kodunkkappa muthala.

    ReplyDelete
  3. please sollunga boss ithu latest news illaya, appadina epava vantha news sollunga please

    ReplyDelete
  4. entha year news boss sollunga

    ReplyDelete
  5. இந்த மாதிரி News ரெடி செய்து போட ஒரு கூட்டம் இருக்கு

    ReplyDelete
  6. Y da intha kola veri nangale nonthu poi irukom ethuku ippadi rumara kilappi vidureenga

    ReplyDelete
  7. Which Year result ? Is it 2017 or 2018 Pass out /2013 remaining post?? which result??

    ReplyDelete
  8. Old news இதே வலைத்தளத்தில் 2014 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட செய்தி

    https://www.padasalai.net/2014/08/15-dinamalar.html?m=1

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive