பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
Padasalai Today News
» ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://t.me/TNPEITA
ReplyDelete