தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முதல்வருனுடன் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
vedaum exam eppovachinga ennglaku onnuma purilla sir please school la mid term mark vachu mark poduga sir please ennga uyrie mukiyam illaya sir unnglaku sollunga sir please mid term mark vachu poduga sir please
ReplyDeleteமாணவர்களுக்கு ஒரு மாதம் படிப்பதற்கு நல்ல அவகாசம் கொடுத்து விட்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படவேண்டும் ஏற்கனவே ஒரு வருடம் வீணாகிவிட்டது மாணவர்களை நீங்கள் தேர்வு எழுத வில்லை என்றால் மாநில மற்றும் மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பணிகளிலும் உங்களது மதிப்பெண்ணுக்கு தகுதி இல்லாமல் போய்விடும் இதனால் உங்களது எதிர்கால அரசாங்க வேலை என்பது இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு எனவே நிச்சயமாக பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரி தேர்வுகளை வழக்கம்போல் நடத்தினால் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கை தப்பிக்கும்
ReplyDeleteexam vedaum sir students athan write pannraga so avaga pesu kellu ga sir
ReplyDelete