Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறுமா?

ஆளுநர் உரையை பொறுத்தவரை , புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் , திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில இடம் பெறலாம் என தெரிகிறது.

குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கும் திட்டம் , அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ரத்து , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு , மேகேதாட்டு அணை விவகாரம் , அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை குறித்த கருத்துகளையும் ஆளுநர் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

 


 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive