மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு ( Registration ) செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag , 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது தேதி வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே மேற்கண்ட இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும்பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடவும் , www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் POOR LOT M கு முழுமையாக பதிவு செய்திடவும் மற்றும் அதனை உறுதிபடுத்துமாறு ) ( mI ' ( IM M ளப்படுகிறார்கள் மேலும் , A D அனைத்து வகை பானி தலைமை ஆசிரியர்களுக்கும் இத்தகவலினை தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அனுப்புமாறும் மற்றும் அனைத்து வகை ( uotienault ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தொடர்ந்து கண்காணித்து அதன் அறிக்கையினை 2007 2021 அன்று மாலை 5 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( Maccindsc@xmail.com ) அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி பணியில் காலதாமதம் ஏற்படின் அதனை ஆணையரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...