அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது. குரூப் - 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 - 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Quarterly Exam 2023
Latest Updates
Total Pageviews
Important Links!
Home »
Padasalai Today News
» அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது TNPSC!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...