Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை Mobile மூலம்-டவுன்லோடு செய்வது எப்படி? Direct Link

பிளஸ் 2 மதிப்பெண் (மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு)  Candidate Provisional Marks Sheet தரவிறக்கம் செய்வது எப்படி ?

என்பதை பார்ப்போம்


முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் உங்கள் EXAM -ROLL Number & அதன் கீழ் உங்களின் Date of  Birth - ஐ type  செய்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக CAPTCHA வை பூர்த்திசெய்து கொள்ளவும்

அவ்வளவுதான்- உங்களின் மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு Candidate Provisional Marks Sheet - சான்றிதழ் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ..


வாய்ப்பிருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive